*PRO duty* *1-Pro dairy* *2-form17c.* *3- 16 points abserver report sheet.* *4- visiter sheet.* *5- pledge commencement of poll and after close the poll.* *6- Mock poll certificate. மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்* *PO 1 duty* . *1- elector identify is very important.* *2.Marked copy of elecoral roll .ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால் வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்* *3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்* *PO 2 duty-* *1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்* *3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்* *4- Voter slip. வரிசை எ...